திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.
 1. காப்பு
 2. நூல்
 3. ஒழுக்கமுடையார் தொழில்கள்
 4. அறியாமையால் வரும் கேடு
 5. சாவதற்குரியவன் தொழில்கள்
 6. அருந்துன்பம் காட்டும் நெறி
 7. ஆண்மைச் செல்வங்கள்
 8. ஊமை கண்ட கனா
 9. பேசக்கூடாத இயல்பு உடையவை
 10. மூடர் விரும்புபவை
 11. நன்மை அளிக்காதவை
 12. ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை
 13. நன்மை அளிப்பவை
 14. பெறற்கு அரியார்
 15. அறிவுடையார் அடையாதவை
 16. நட்புக் கொள்ளத் தகாதவர்
 17. இறவாத உடம்பை அடைந்தவர்
 18. கல்வித் தோணியைக் கைவிட்டவர்
 19. கள்வர் போல் அஞ்ச வேண்டியவர்
 20. பழி முதலியவற்றினின்று நீங்காதவர்
 21. எல்லார்க்கும் இன்னாதன
 22. நல்லவரின் கொள்கைகள்
 23. வீடு அடையலாம்
 24. பற்றறா தோடும் அவாத்தேரும் - தெற்றெனப்
 25. அறப்பயனைக் கட்டும் கயிறு
 26. நரகத்தைப் போன்றவை
 27. அறிஞர் கொள்ளாத உணவுகள்
 28. உயர்ந்தவர் எனப்படுபவர்
 29. தூயவரின் செயல்கள்
 30. உமி குத்திக் கை வருந்துவார்
 31. கற்றவர் கருத்து
 32. நிலைத்த புகழை உடையவர்
 33. தலை சிறந்தவை
 34. கற்றவர் கடமை
 35. மன்னன் கைவிடலாகாதவை
 36. உலகம் எனப்படுவார்
 37. முக்தியுலகை அடைபவர்
 38. நூல்களின் உண்மை உணராதவர்
 39. வாய்மையாளர் வழக்கம்
 40. செல்வம் உடைக்கும் படை
 41. அறம் அற்றவரின் செயல்கள்
 42. தொல்லறிவாளர் தொழில்கள்
 43. அறங்களுள் சிறந்தவை
 44. வேளாண்குடிக்கு அழகாவன
 45. வாயின் அடங்குதல்
 46. அறிவுடையார்க்கு நோய் ஆவன
 47. நரகத்தில் விழுபவர்
 48. அறிவுடையார் குறுகாதவை
 49. காக்கப்பட வ‡ண்டியவை
 50. மெய்ப்பொருள் உணர்ந்தவர்
 51. எவருக்கும் பயனற்றவர்
 52. மழையைக் குறைப்பவர்
 53. ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை
 54. ஆராயுமிடத்தவர் உள்ளவை
 55. தெரியாத பொருள்கள்
 56. அறிவற்ற செயல்கள்
 57. ஒற்றரைப் போன்றவர் எனக் கூறப்படுவர்
 58. உயர்ந்த நெறியைத் தூர்க்காதவை
 59. கொட்டி அளந்தமை
 60. இளவரசனின் செயல்கள்
 61. உள்ளவை போல் கெடுபவை
 62. துன்பப் பிறப்புகள்
 63. அமைச்சர்களின் கோள்
 64. மக்களை இழப்பவர்
 65. நன்மையைத் தாராதவை
 66. கற்புடையாளின் கடமைகள்
 67. மிக்க வருத்தத்தைத் தருவன
 68. சிறப்பில்லாதவை
 69. செய்யக்கூடிய திண்மை
 70. அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை
 71. கிடைத்தற்கு அரியவை
 72. செல்வம் உடையார் எனப்படுவர்
 73. காணக் கூடாதவை
 74. அஞ்சுபவை
 75. வாழ்வார் போல் தாழ்பவர்
 76. அறத்தைக் கடைப்பிடிக்காதவர் இயல்புகள்
 77. மரம்போல் அசைவற்றவர்
 78. பாதுகாத்தற்கு அரியவர்
 79. குடிப்பிறப்பில் குற்றம் அற்றவர் செயல்
 80. நற்றவமுடையார் செயல்கள்
 81. நெஞ்சுக்கு ஒரு நோய்
 82. புதரில் விதைத்த விதை
 83. ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்
 84. நல்லவர் வழிகள்
 85. நல்வழியைக் கெடுக்காதவை
 86. வறுமையால் பற்றப்பட்டார்
 87. ஒற்றரின் இயல்புகள்
 88. குற்றங்களை உண்டாக்கும் பகைகள்
 89. மூடரின் செயல்கள்
 90. மனவுறுதியை நிலைகுலையச் செய்வன
 91. பிறந்தும் பிறவாதவர்
 92. நரக உலகைச் சேராமைக்குரிய வழிகள்
 93. உடல் பற்றுடைய மூடர் செய்கை
 94. பிறப்பின் பயனை அடையாதவர்
 95. உயிர்க்கு அறியாமையை அளிப்பவை
 96. நல்லொழுக்கம் இல்லாதவர்
 97. நல்வினையை நீக்கும் ஆயுதங்கள்
 98. பெய்யெனப் பெய்யும் மழை
 99. பாவச் செயல்கள்
 100. மும்மாரிக்கு வித்து
 101. நல்லுலகம் சேராதவர்
 102. மன்னர்க்கு உறுப்புகள்
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework