அருமறை காவாத நட்பும் பெருமையைவேண்டாது விட்டுஒழிந்த பெண்பாலும் யாண்டானும்செற்றம்கொண் டாடும் சிறுதொழும்பும் இம்மூவர்ஒற்றாள் எனப்படு வார்.