கீழே தமிழ் நாட்டுப்புறக் கலைகளில் இன்னமும் வழக்கிலுல்லவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை நிகழ்த்தப் படும்போது இசையோடு சேர்ந்து பாடலும் கேட்பவர் மனம் கவரும் வகையில் பாடப்படும்.

 1. ஒயிலாட்டம்
 2. ஆலியாட்டம்
 3. கோலாட்டம்
 4. கரகாட்டம்
 5. காவடி ஆட்டம்
 6. கும்மி
 7. வில்லுப்பாட்டு
 8. தெருக் கூத்து
 9. பாவைக் கூத்து(பொம்மலாட்டம்)
 10. கனியான் ஆட்டம்
 11. வர்மம்
 12. சிலம்பாட்டம்
 13. களரி
 14. தேவராட்டம்
 15. சக்கையாட்டம்
 16. பொய்க்கால் குதிரை ஆட்டம்
 17. மயிலாட்டம்
 18. உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு)
 19. தப்பாட்டம்
 20. உக்கடிப்பாட்டு
 21. இலாவணி
 22. கைச்சிலம்பாட்டம்
 23. குறவன் குறத்தியாட்டம்
 24. துடும்பாட்டம்
 25. புலி ஆட்டம்
 26. பொம்மைக் கலைகள்
 27. மண்பாண்டக் கலை
 28. கோலக் கலை

 

Go to top