பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்கேளிர் உவப்பத் தழுவுதல் - கேளிராய்த்துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்மன்னற்கு இளையான் தொழில்.