பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்துஅமைந்தஎண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு.