விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்களியாதான் காவா துரையும் - தெளியாதான்கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்ஊரெல்லாம் நோவ துடைத்து.