முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடுதந்தையும் தாயும் வழிபட்டு - வந்தஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்விழுப்ப நெறிதூரா வாறு.