சீலம் அறிவான் இளங்கிளை சாலக்குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றிமாண்ட குணத்தான் தவசியென்ற இம்மூவர்யாண்டும் பெறற்கரி யார்.