வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்துஉணர்வுடையான் ஓதிய நூலும் - புணர்வின்கண்தக்க தறியும் தலைமகனும் இம்மூவர்பொத்தின்றிக் காழ்த்த மரம்.