மாரிநாள் வந்த வருந்தும் மனம்பிறிதாய்க்காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்துமாற்றம் மறுத்துரைக்கும் சேவகனும் இம்மூவர்போற்றற்கு அரியார் புரிந்து.