ஆசை பிறன்கண் படுதலும் பாசம்பசிப்ப மடியைக் கொளலும் - கதித்தொருவன்கல்லானென்று எள்ளப் படுதலும் இம்மூன்றும்எல்லார்க்கு மின்னா தன.