பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்பிணைசெல்வ மாண்பின்று இயங்கலிவை மூன்றும்புணையின் நிலைகலக்கும் ஆறு.