வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்றசெய்கை அடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றிநெஞ்சம் அடங்குதல் வீடாகும் இம்மூன்றும்வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.