ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்எய்துவது எய்தாமை முற்காத்தல் - வைகலும்மாறேற்கும் மன்னர் நிலைஅறிதல் இம்மூவர்சீரேற்ற பேரமைச்சர் கோள்.