பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்துதாழ்விடத்து நேர்கருதும் தட்டையும் - ஊழினால்ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்நட்கப் படாஅ தவர்.