ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்குஇருதலையு மின்னாப் பிரிவும் - உருவினைஉள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்கள்வரி னஞ்சப் படும்.