சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் - பாய்ந்தெழுந்துகொள்ளாருள் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்நல்லாள் வழங்கும் நெறி.