நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்குஏலாவெண்மொழி வேண்டினும் சொல்லாமை - நன்மொழியைச்சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்கற்றறிந்தார் பூண்ட கடன்.