பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்இல்லற முட்டாது இயற்றலும் - வல்லிதின்தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்கேள்வியுள் எல்லாம் தலை.