செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்திங்கள்மும் மாரிக்கு வித்து.