விருந்தின்றி உண்ட பகலும் திருந்திழையார்புல்லப்புடை பெயராக் கங்குலும் - இல்லார்க்கொன்றுஈயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்நோயே உரனுடை யார்க்கு.