விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினைஒன்றும் உணராத ஏழையும் - என்றும்இறந்துரை காமுறு வானும் இம்மூவர்பிறந்தும் பிறவா தவர்.