தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தார்குற்றம் கடிந்த ஒழுக்கமும் - தெற்றெனப்பல்பொருள் நீங்கிய சிந்தையும் இம்மூன்றும்நல்வினை யார்க்கும் கயிறு.