இருளாய்க் கழியும் உலகமும் யாதும்தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருள்அல்லகாதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்பேதைமை வாழும் உயிர்க்கு.