நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்இழுக்கான சொல்லாடு வானும் இம்மூவர்ஒழுக்கம் கடைப்பிடியா தார்.