அறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்செறிவழங்கத் தோன்றும் விழைவும் - செறுநரின்வெவ்வுரை நோனா வெகுள்வும் இவைமூன்றும்நல்வினை நீக்கும் படை.