நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்கற்புடையாள் பூண்ட கடன்.