தூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள் துணைகளேசார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் - சலவரேஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.