பழிஅஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்கொண்ட அருந்தவம் விட்டானும் - கொண்டிருந்துஇல்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.