தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவாநல்பயம் காய்வின்கண் கூறலும் - பின்பயவாக்குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்தெற்றெனவு இல்லார் தொழில்.