தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னியபல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்செல்வம் உடைக்கும் படை.