வாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்தாய்முலை உண்ணாக் குழவியும் சேய்மரபில்கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்நல்குரவு சேரப்பட் டார்.