பெருமை யுடையா ரினத்தின் அகறல்உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்விழுமிய வல்ல துணிதல் இம்மூன்றும்முழுமக்கள் காத லவை.