ஊனுண் டுயிர்கட் கருளுடையேம் என்பானும்தானுடன்பா டின்றி வினையாக்கும் மென்பானும்காமுறு வேள்வியில் கொல்வானும் இம்மூவர்தாமறிவர் தாங்கண்ட வாறு.