தன்நச்சிச் சென்றாரை எள்ளா வொருவனும்மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்என்றும் அழுக்காறி கந்தானும் இம்மூவர்நின்ற புகழுடை யார்.