கொல்யானைக் கோடும் குணமிலியும் எல்லிற்பிறன்கடை நின்றொழுகு வானும் - மறந்தெரியாதுஆடும்பாம் பாட்டும் அறிவிலியும் இம்மூவர்நாடுங்கால் தூங்கு பவர்.