கழகத்தால் வந்த பொருள்கா முறாமைபழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல்உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்அழகென்ப வேளாண் குடிக்கு.