கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்டஇல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம்சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்அறியாமை யால்வரும் கேடு.