கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரைநள்ளிருளும் கைவிடா நட்டொழுகல் - தெள்ளிவடுவான வாராமல் காத்தல் இம்மூன்றும்குடிமா சிலார்க்கே உள.