தன்குணம் குன்றாத் தகைமையும் தாவில்சீர்இன்குணத்தார் ஏவினசெய்தலும் - நன்குணர்வின்நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்மென்முறை யாளர் தொழில்.