முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்தூற்றின்கண் தூவிய வித்து.