அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்றவிட்டகல கில்லாத வேட்கையும் - கட்டியமெய்ந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும்தம்நெய்யில் தாம்பொரியு மாறு.