அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்தியமெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்துநெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்பெறுமா றரிய பொருள்.