காவோ டறக்குளம் தொட்டானும் நாவினால்வேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்துஒல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்செல்வர் எனப்படு வார்.