கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்கடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம்மூன்றும்படைவேந்தன் மற்று விடல்.