-
விவரங்கள்
-
தமிழர்கள்
-
தாய்ப் பிரிவு: இசை
-
குழந்தைகளுக்கான பாடல்கள்
ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை சிறைக்குப் போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வெளியே வந்தான்
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்
அப்புறம் அவன் கதை யாருக்கு தெரியும்