அணிலே அணிலே ஓடி வாஅழகிய அணிலே ஓடி வாகொய்யா மரம் ஏறி வாகுண்டுப் பழம் கொண்டு வாபாதிப் பழம் என்னிடம்பாதிப் பழம் உன்னிடம்கூடிக் கூடி இருவரும்கொறித்துக் கொறித்துத் தின்னலாம்