தத்தக்கா புத்தக்கா -தவலைச் சோறுநெற்றிமா நெருங்கமா -பச்சைமரத்திலே பதவலை கட்டப்பன்றிவந்து சீராடப் -பறையன் வந்து நெல்லுக்குத்தகுண்டுமணி சோறாக்கக்-குருவிவந்து கூப்பிடுது.