கண்ணாம் கண்ணாம் பூச்சாரேகாது காது பூச்சாரேஎத்தனை முட்டை இட்டாய்?மூணு முட்டை. முணு முட்டையுந் தின்னுப்புட்டுஒருசம்பா முட்டை கொண்டுவா