சுற்றந்தழால்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
203. அடுக்கல் மலைநாட. தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பொயோர் - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையோ
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை - நிலைதியா
நிற்கும் பொயோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.
205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்.
206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
எக்காலத் தானு மினிது.
207. நாள்வாய்ப் பெறினும்தந் நள்ளாதா ல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும் - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது.
208. முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோல் கைவிடுவர்
சுட்டுக்கோல் போல எயும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.
209. நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.
210. விருப்பிலார் இல்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம் - விருப்புடைத்
தன்போல்வா ல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து.